ஆன்லைனில் வணிகம் செய்யுங்கள், Amazon.in இல் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யுங்கள்

இந்தியாவில் ஏன் ஆன்லைனில் Amazon இல் விற்பனை செய்ய வேண்டும்?

Crores
இந்தியாவில் அதிகமாகப் பார்வையிடப்படும் ஷாப்பிங் தளமாகிய Amazon.in இல் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்
100%
இந்தியாவில் சேவையைப் பெறும் 100% பின்கோடுகள் amazon ஆர்டர்களைப் பெற முடியும்
21,000
2019 கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்குப் பிறகு21 ஆயிரம் மில்லியன் விற்பனையாளர்கள் இருக்கிறார்கள், இது இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. Amazon இல் விற்பனை செய்வதன் மூலம் உங்கள் விற்பனையை அதிகரியுங்கள்

Amazon இல் விற்பனை செய்தல் எப்படி வேலை செய்கிறது

product listed on Amazon for selling online

ஒரு விற்பனையாளராக ஆகுங்கள், Amazon இல் உங்கள் தயாரிப்புகளைப் பட்டியலிடுங்கள்

உங்கள் விற்பனையாளர் கணக்கை அமைக்க வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகும், இதன் மூலம் பல்வேறு விற்பனை நன்மைகளைப் பெற முடியும்
customer buying product on amazon

வாடிக்கையாளர்களும் வணிகங்களும் உங்கள் தயாரிப்புகளை ஆர்டர் செய்கிறார்கள்

விளம்பரம் அல்லது Amazon விற்பனையாளர்களுக்கான ஆதரவு எதுவாக இருந்தாலும், உங்கள் வணிகத்தைத் தொடங்க உதவுவதற்கு எங்களிடம் பல வகையான தேர்வுகள் உள்ளன
amazon handing over product to customer from amazon seller

உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யுங்கள்

FBA மற்றும் மூலம், Amazon டெலிவரியை கையாளுகிறது. அருகிலுள்ள பின்கோடுகளுக்கும் உங்கள் தயாரிப்பை நீங்கள் டெலிவரி செய்யலாம் & உள்ளூர் கடைகளின் நன்மைகளைப் பெறலாம். Amazon ஆர்டர்களை டெலிவரி செய்வது பற்றி கற்றுக்கொள்ளுங்கள்
getting paid money for selling online on Amazon

உங்கள் விற்பனைக்குரிய பணத்தை பெறுகிறீர்கள்

உங்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் 7 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வங்கிக் கணக்கில் போடப்படும் (Amazon கட்டணங்களைக் கழித்த பிறகு). உங்கள் இலாபத்தைக் கணக்கிட முயற்சியுங்கள்
உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யுங்கள்
© 2019 Amazon.com, Inc. or its affiliates. All rights reserved
Logo - Facebook Sell on Amazon India
Logo - Seller of Amazon Instagram Page
Logo - Youtube Sell on Amazon India