இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யுங்கள்

Products in boxes when you sell online

ஏன் Amazon.in இல் விற்பனை செய்ய வேண்டும்?

ஏனெனில் இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் ஷாப்பிங் தளத்தில் - ஒரு நாளில் 24 மணிநேரமும் - கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களிடம் உங்கள் தயாரிப்புகளை நீங்கள் காட்சிப்படுத்த முடியும். இன்று Amazon இல் பெரியது மற்றும் சிறியது என 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வணிகங்கள் விற்பனை செய்கின்றன. உங்கள் விற்பனைப் பயணத்தை எங்களுடன் தொடங்குங்கள், உங்கள் வணிகத்தின் அணுகலை விரிவாக்குங்கள்.
விற்பனை செய்வதன் நன்மைகள்
get paid when you sell online

பாதுகாப்பான பேமெண்ட்கள், வழக்கமாக

பணம் நேரடியாகவும் பாதுகாப்பாகவும் 7 நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அது டெலிவரியின்போது பணம் செலுத்தும் ஆர்டர்களுக்கும் இது பொருந்தும்.
deliver your products to customers

மன அழுத்தமின்றி உங்கள் ஆர்டர்களை ஷிப்பிங் செய்யுங்கள்

அல்லது , இதில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் தயாரிப்புகளை டெலிவரி செய்யும் பொறுப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
Grow with services for online sellers

ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு உதவுவதற்கான சேவைகள்

தயாரிப்பைப் புகைப்படம் எடுத்தல், கணக்கு நிர்வாகம் மற்றும் பலவற்றிற்கு Amazon ஆல் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு வல்லுநர்களிடமிருந்து கட்டணம் செலுத்தி ஆதரவு பெறுங்கள்

உங்கள் விற்பனையாளர் கணக்கைத் தொடங்க உங்களுக்குத் தேவைப்படுவது...

© 2019 Amazon.com, Inc. or its affiliates. All rights reserved
Logo - Facebook Sell on Amazon India
Logo - Seller of Amazon Instagram Page
Logo - Youtube Sell on Amazon India